தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள மேலமணக்காடு கிராமத்தில் இருந்து மேற்பனைக்காடு செல்லும் பழுதடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.